தேர்தல் பாதுகாப்பில்

img

4 தொகுதி தேர்தல் பாதுகாப்பில் 16 ஆயிரம் காவலர்கள்

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் 16 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.